பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 [வசந்தசேனை அந்தப்புரம்] (பௌத்தாயனன் மனோகரனின் போர் வாளுடன் பிரவேசிக்கிறான்.) வசந்தா : பௌத்தாயன் பௌத்தாயன்: கொண்டு வந்தேன்,போர்வாளை! வசந்தா: சபாஷ்!... பெளத்: அம்மணி!... வெற்றி கண்ட மனோகரன் விஜயாளை விவாகம் வேறு செய்து கொண்டான் ... வசந்: அப்படியானால் 140 பௌத : கேளுங்கள் - நீச்சல் விளையாட்டு நடத்தினார்கள் விஜயாளை விதவையாக்கிவிட்டு, வாளோடு வந்து விட்டேன். வசந்தா மனோகரன் இறந்துவிட்டானா? பௌத்: நிச்சயமாக! நிச்சயமாக!... அம்மணி! பரிசுத் தொகை ! வசந்: இதோ! ... (பொன் மூட்டையை அவனிடம் கொடு க்கிறாள்.] பௌத்தாயனரே !... இன்னொரு காரியம் இரண்டு வேட்டை! ரடி. ஒரே குறியில் நான் பத்மாவதியிடம் இந்த செய்தியைச் சொன்னால் நெஞ்சு வெடித்து செத்துவிடுவாள். பிறகு தான் ராணி!... நீர்தான் பிரதம மந்திரி! 604 பௌத்: பிரதம மந்திரியா? அப்ப எது வேண்டுமானா லும் செய்கிறேன்.... - பத்மாவதி அந்தப்புரம். தோழி 1.உம்.. போரிலே ஏற்பட்ட களைப்பு - புது மனைவி யுடன் களிப்பு - எப்படியம்மா சீக்கிரம் வருவார்...! பத்மா: எனக்கு விஜயாவைக் காண வேண்டுமென்று ஆசை துடிக்கிறதடி! தோழி 2.அம்மா...யாரோ ஒரு துறவி, உங்களைப் பார்க்க வேண்டுமாம், அவசரமாக!