36 வசந்தா - அரசர் படுக்கையறை "பொழுது புலர்ந்தது" பாட்டு ரத்ன சிம்மாசனம் அவைக்கூடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதை வசந்தி பார்க்கிறாள். விஜயா பத்மா வதியின் முன் வணங்குகிறாள்.
[அந்தப்புரம்] வசந்தா: உம், நாளை மனோகரனுக்கு வெற்றிவிழா வர வெற்பு!...அப்போது நான் விதவையைப் போல ஒரு மூலையில்..... அரசன்: (சங்கடத்துடன்).. வச : வசந்தி! இப்படியெல்லாம் 号 சபைக்கு பேசாதே சகலகெளரவத்தோடும் வரலாம். 1-1 வரலாமா? அர: உம் வரலாம். நீங்கள் வச : உம் தயக்கம் பிறந்துவிட்டது... பாவம்! என்ன செய்வீர்கள். சபையொர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.சக்கரவர்த்தியாயிருந்தாலென்ன சாதா ரண பிரஜைகளுக்கு பயப்பட வேண்டியவர்தானே தாங்கள் அர : இல்லை...வரலாம் நீ..... வச: அர வரலாம்!... எங்கே என்ன? வந்தால் எதிரி நாட்டிலே இருந்து வந்திருக்கிற அந்த ரத்ன சிம்மா சனத்திலே அல்லும், பகலும் உங்கள் அன்பையே நினைத்து தவம் இருக்கும் இந்த தரித்திரம் பிடித்த வள் பட்டமகிஷிபோல பக்கத்திலே அமர முடியுமா என்ன? அவ்வளவுக்கு கொடுத்து வைத்த பாவியா நான்? பக்கத்திலென் - பரமசிவனைப் போல பலமிருந் தால் உன்னை என் தலையில்கூட வைத்துக் கொள் வன், கங்கையைப் போல! வசந்தி : அப்படியானால் நாளை...... தர்பாரில் !