பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜயா : இருந்தார். 43 பத்: மனேகரனைத்தான் தாயின் ஆணை தடுத்தது. சத்ய கொடுமையை சீலரை எது தடுத்தது... அந்தக் எதிர்த்துப் பேச முடியாமல் குரலிலே நடுக்கம் ஏற்பட் டதா? அல்லது நெஞ்சிலே கோழைத்தனம் குடி கொண்டதா? (தோழியிடம்) கூப்பிடடி. சத்யசீலரை... உடனே போ... இப்போதே அழைத்துவா! [வசந்தசேனை முத்தாரத்திலிருக்கும் பதக்கத்திலுள்ள உக்ரசேனன் படத் தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.] தோழி: என்னம்மா...என் இப்போது அதை வ.சே, நான்தான் சொல்லியிருக்கிறேனடி... ஆபத்தில் கைகொடுக்கும் கடவுள் இதுதானென்று. 3தாழி: அதன் உதவி இப்போது தேவையேயில்லை. வ.சே.: அதிருக்கட்டும்... போன செய்தி.. தோழி; மனோகரன் கோபாவேசமாய் இருக்கிறார் மகா ராணியும் விஷயத்தைக் கேட்டு துடித்துப்போய் ...... வ.சே.: அடுக்காதே...சீக்கிரம் சொல். தோழியை அனுப்பியிருக்கிறார்கள். தோழி: சத்தியசீலரை உடடூன் வ.சே.: இந்நேரத்திலா? தோழி: ஆமாம்... தோழி: ஆமாம்... வ,சே.: பத்மாவதியின் வ.சோ. இருட்டு வெளையிலா? அழைத்துவரும்படி அந்தப்புரத்திலே சத்யசீலர் வருகிறார்...இரவு நேரத்தில் தோழி: வசந்த விழா சம்பவம் பற்றி விசாரிக்க,

வ.சே. தெரியுமடி எனக்கு... அவர் ஏன் அழைக்கப்பட் டிருக்கிறார்...அது தெரியும்... அதைத்தான் திருப்பி விடவேண்டும் . இருட்டுவேளை! பத்மாவதியின் அந்தப்புரம் ! அங்கே சத்யசீலர்! அதை நேரே காணவேண்டும்! யார்? யாரடி? அரசர் காணும்படி. நாம் செய்யவேண்டும்... அதற்கு ஒரு வழி செய்யவேண்டும்...வா..