பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பத்மாவதியின் அறை பத்மாவதி: அமைச்சரே! மகாராஜாவையே கேளுங்கள், என்ன சொல்கிறாரென்று! சத்யசீலா: மகாராஜா இதையெல்லாம் கவனிக்கவே மரட் டார் பத்: மனோகரனை நினைத்தால் எனக்கு பயமா யிருக்கிறது. சத்: பயப்படத்தேவையில்லை நான்பார்த்துகொள்கிறேன். (அரசனும், வசந்த சேனையும் ஒளிக் திருந்து, கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்] மா கவனிக்கமாட்டார்... வ. சே : மகாராஜா மனோகானுக்கு பயப்படத் தேவையில்லை (அரசர் பத்மாமீது சந்தேகம் கொண்டு திரும்புகிறார். [தனியிடத்தில்] என் அரசர் : (நிலவைப் பார்த்தபடி) களங்கம்... களங்கம்! பரம்பரையிலேயே இல்லாத களங்கம்! பாதகி! [பக்கத்திலிருந்த பத்மாவதியின் சிலையை உடைத்தெறிகிறார்.) அமைதியாக இருங்கள்... வ.சே: ப்ரபு ! அச: அமைதி! அவளுடைய -சீாவிலேதான் எனக்கு அமைதி! வ.சே: இதைக் கேளுங்கள் மகாராஜா? மகாராணி... அர: மகாராணி ...... மறுபடியும் சொல்லாதே! நான மிழந்தவள்! நாடோடி.. வேசி! வசந்தி ! நீயே உத்திர விடு ! அவளைப் பாதாள சிறையில் போடவேண்டும். வ.சே: ராணியைச் சிறையில் போடுவதால் உங்கள் ஆத்திரம் அடங்கும். வசந்த விழாவில் தாயைக் குறை கூறினேன் என்று தாண்டி விழுந்தானே, மனோகரன் ! இப்போது என்ன சொல்கிறான்? மன் னிப்பு கேட்டுக்கொள்வானா என்னிடம் அர: கேட்கச் சொல்லுகிறேன். உன்னை எதிர்த்துப் பேசியதற்கு கொலு மண்டபத்திலேயே மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறேன். பத்மாவதிக்குச் சிறைச் சாலை ! மனோகரன் வசந்த சேனையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

<