பக்கம்:மனோன்மணீயம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் மூன்றாம் களம் இடம் : கன்னிமாடம் நிலா முற்றம் காலம் : யாமம் (மனோன்மணி உலாவ : வாணி நிற்க : செவிலி படுத்துறங்க) (நேரிசை ஆசிரியப்பா) செவிலி : ஏதம்மா! நள்ளிரா எழுந்து லாவினை? (படுத்தபடியே) துரக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம் H மனோன்மணி : உடலால் என்பயன! சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல், 5. போர்த்து நீ தூங்கு! (செவிலி தூங்க, வாணி! உனக்கும் உறக்கமில்லையோ? வாணி : எனக்கது பழக்கம் மனோன் I வருதி இப்புறம், இரு இரு... க - ங் - (இருவரும் நிலாமுற்றத்திருக்க} - -- இதுவரை எங்கிருந் தன விவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந்_துளைக்கும்! 10. உறக்கங் கொண்டனள் செவிலி: குறட்டை கேள்! கையறு நித்திரை வாணி மற்றிது வைகறை யன்றோ? வாணி : நடுநிசி அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/112&oldid=856093" இலிருந்து மீள்விக்கப்பட்டது