பக்கம்:மனோன்மணீயம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 மனோன்மணியம் வானி : என்பா டிருக்க யாவரு மறிவார் ! உன்பா அதுவே ஒருவரு மாறியார்! மனோன் : பாக்கிய சாலி நீ! பழகியும் உனையே! 35. நீக்குக இத்தி நினைவு: யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணை மீட்டர் அவ்விசையேசரி ஒவ்வு"மித் தருணம் ! (வாணிபrட} சிவகாமி சரிதம் (குறள் வெண் செந்துறை) வாழி நின் மலரடிகள் மெளனதவ முனிவ! மனமிரங்கி அருள் புரிந்தோர் வார்த்தையெனக் யிேல் பாழடவி' இதிற்கூழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வணைவளித்த பலனுறுவை பெரிதே. (1) சாரும் வரை குறியாது தன்னிலை யளக்குந் தன்மையென நான் நடக்கத் தான் வளரும் அடவி," ஆரிருளில் இனி நடக்க ஆவதிலை உடலம் ஆறும் வகை வீடுளதே லடை யுநெறி யருளாய்,” (2) என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்: - 'ஏகாந்தப் பெருங்ககனம்; இதிலுலக ரணையார்; சென்றுறைய மடமுமிலை; திகழ் வெளியென் வீடு; - சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம். (3) அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த அதிவீர ரொழிய எவ ராயினுமிங் கட்ையார் உறங்க அவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார் உண்ணவெனில் பாலமிழ்தும் ஒன்றாக மதியார். (4) ஆதலிலென் பாலுறுவ தியாதெனினு மைந்த! அன்புட நீ யென் பிறகே யானையிலஃதுனதாம், வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும் விடியும் உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்” (5) இன்பம் 2. தங்கிய 3. பொருந்தும் 4. காடு 5. நீங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/114&oldid=856097" இலிருந்து மீள்விக்கப்பட்டது