பக்கம்:மனோன்மணீயம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* .416 மனோன்மணியம் அமன்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ வணிககுல திலகமென வாழ்வ ளொரு மங்கை. எண்ணரிய குணமுடையவள் இவள்வயிற்றி லுதித்தோர் இருமகளி ரொரு புருட ரென்ன அவர் மூவர். (30) ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார் ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி. செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்: செகமனைத்து மவள் உடைத்த செல்வமென மொழிவர் உடல்பிரியா நிழல்போல ஒதிய அப் புதல்வர் உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன். அடல் பெரியர் அருளுருவர் அலகில்?வடி வுடையர். அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?' (32) உரைத்தமொழி கேட்டிருடி யுடல் புளக மூடி ஊறிவிழி நீர்வதன :ெவாழு கவஃ தொளிக்க எரிக்கவிற கெடுப்பவன்போ லெழுந்து நடந் திருந்தான் இளம்பிடியுந்தன் கதையை யெடுத்தனள் முன் தொடுத்தே. (33) 'மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம் = மடமகளென் றெனக்களித்தாள் மயங்கியதில் மகிழ்ந்து தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும் தலைவனெனுந் தன்மையையும் தகமையையு மறந்தேன். குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன். குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன். வெறுப்பாக நினைந்தேன்மேல் வேதனைப்பட்ட் வரும் வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே. (35) பொருள் விரும்பிக் குலம்விரும்பிப் பொலம் விரும்பிவந்தோர் பொய்க்காதல் ப்ேசினதோ புகலிலள வில்லை அருளரும்பி யெனை விரும்பி ஆளுமென ததிபர் -- அவரொழிய வேறிலையென் ற்றிந்துமயர்ந் திருந்தேன். ஒருவாரம் ஒரு மாதம் ஒருவருட காலம் ஒயாமல் உன்னியழிந் தேன் உருவங் காணேன். சிஆவாருஞ் சேடியர்க்குச் செப்பஅவர்சேரும் திசைதிேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்; (37) -_rாக_து 2. வலிமை, வெற்றி 2. அளவில்லாத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/118&oldid=856105" இலிருந்து மீள்விக்கப்பட்டது