பக்கம்:மனோன்மணீயம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 80. 85. 90. மனோன் மனரீயம் வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல் ! கிளர் போர்க் கோலம் நோக்கியாம் மகிழ்ந்தோம், நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே: தாயினும் சிறந்த தயை பூண் டிருந்ததும் தேயமா ம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் துணிந்தவில் வஞ்சரை எனுந் தொறும் == - (எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, பகைத் துயிர்ப் பொறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தி கண்டு.அப் பாண்டியே கொண்டனள் உவகை அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்: முலைகரந் துாட்டிய முதுநதி மாதா படைகள் : ஜீவ : 95. 100. 105. தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! ஒருதுளி யேனும்நீர் உண்டுளிர் ஆயின் கருதுவீர் தம் பிர பன்னியின் கட்டுரை. 'மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுக தந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்து உம் இதயத் துறைக! அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிதநீர் பொன்றிடும் அளவும்!" என்றன்றோ வாழ்த்தி துந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணிர் போர்த்தபோர்க் கோலம் பார்த்தால் ஆர்த்தவள் வாழ்த்தா தென்! செய்வன், படைகன் : ஜே! ஜே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/138&oldid=856146" இலிருந்து மீள்விக்கப்பட்டது