பக்கம்:மனோன்மணீயம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 195. மனோன்மணியம் நல்லதப் படியேல் நாமே துஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் மறுக்கிலம், பொறுக்குமின். வம்மின் விஜய, இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும். ஒலிக்குதும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஒய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. படைவீரர் : மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே? யாவரும் : இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! ஜீவ ! (குறளடி வஞ்சிப்பா) நந்தாய்தமர் நங்காதலர் நஞ்சேய் பிறர் நந்தாவுரை ஆ வந்தேநனி நாந்தாழ்துயர் தந்தேஇவண் நிந்தாெ ; நின் ಶ್ಗ தந்தாவளி’ சிந்தாவிழ, அடிப்போமடல் கெடுப்போமுகத் திடிப்போங்குட லெடுப்போமிடுப் பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி பொடிப்போம்வசை துடைப்போமுயிர் குறிப்போம்வழி தடுப்போம்பழி முடிப்போமினி நடப்போம்நொடி எளுவாங்கு, பெருமுரசதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) (கலித்தாழிசை) படைப்பாணர் : தந்நகர மோகாக்கச் சமைந்தெழுவோர்

  • ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின்

தவ்விரிகாள்g 1. நிந்தித்தலாகியவழி 2. பல்வரிசை 3. இடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/142&oldid=856156" இலிருந்து மீள்விக்கப்பட்டது