பக்கம்:மனோன்மணீயம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மனோன்மணியம் 180. சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி அதுவலால் என்குறை மதிகுல மருந்தே! சென்று நாம் இன்று திரும்பிய செயலிலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஒடிநாய் கெளவிடும்; சிறந்த 185. மடங்கலோ எதற்கும் மடங்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளை நீ பாராய்! நாந்து தனுப்பும் வேலையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190. சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் துரண்டிலின் மீனென சண்டவன் இருக்குக. இருக்குக வைகறை வரும் வரை இருக்கில் வந்தவில் வஞ்சியர், ஒருவரும் மீள்கிலர். ஒர்கால் இக்குறி 195. தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே எனக்குள துயரம், அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு போதுமே நினையார் போரி முறை அறிந்தோர். ஜீவ ! எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை, 200. இதுவரை நிகழ்ந்தவிற் றெது.குறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும் குடில : வஞ்சியான் இரவே அஞ்சி மற் றொழிந்திடி அதுவுமாம் விதமெது? (சேவகன் வரF சேவகன் : உதியன் தாதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினேனே. குடில : 205. சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். ஜீவ பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல், (வஞ்சித்து தன் வர! 1. சிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/160&oldid=856197" இலிருந்து மீள்விக்கப்பட்டது