பக்கம்:மனோன்மணீயம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மனோன்மணியம் பலதே பகையோ? பிரியப் படுக்ையோ? பாவி! குடில பிரியமும் நீயும் பேய்ப்பயல்! பேய்ப்பயல்: எரிவதென் உளமுனை எண்ணும் தோறும் அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று பலதே ! 295. பணம் பணம் என்றேன் பதைக்கிறாய் பினமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டு நீ பேசுதி! மிண்டலை" வறிதே! (பலதேவன் போக) குடில இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின. விதியிது! இவனுடன் விளம்பி யென் பயன்? 300. புதுவழி கருதுவம்! போயின போகுக! (மெளனம்; எதுவுமிந் நாரணன் இருக்கில், அபாயம் ஆ! ஆ! உபாயம் இதுவே. (2) (குடிலன் போக) நான்காம் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று. --سمبر 1. கொழுப்புப் பொருந்திய 2. வீணாகப் பேசாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/164&oldid=856204" இலிருந்து மீள்விக்கப்பட்டது