பக்கம்:மனோன்மணீயம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவ : мтgгт г ஜீவ път тпт : ஜீவ : лі тут : 95. п, тут : 'வ : நான்காம் அங்கம் : நான்காம் களம் 167 சுத்தனோ? துரோகி! துட்டன்! |நாராயணன் உள்ளே வர) இட்டநம் கட்டளை என்னையின் றுணக்கே? (முருகன் முதலியோரி வாயிலில் நிற்கச் எப்போ திறைவ? இன்றுபோர்க் கேகுமுன்! அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன், குடிலன். குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். கெடுவாய் இனிமேல் விடுவாய் பகடிf குடிலனென் அமைச்சன் நெடுநாள் அறிவன். நானே அவ னிங் கவனே யானும். ஆனால் நன்றே அரசமைச் சென்றிலை. கேட்டது உறுதி. - கேட்டிலை போலும். கடிபுரி காத்தைகொல்? காத்தேன் நன்றாய். காத்தையேல் அகழ்க் கணம் துார்த்த தென் பகைவரி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/169&oldid=856214" இலிருந்து மீள்விக்கப்பட்டது