பக்கம்:மனோன்மணீயம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மனோன்மணியம் குடிலன் தனக்கது கூலமாய் அனைத்தும் 260. முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை: காரா பொறு! பொறு! முடிவில் அறிகு வை. முருக : cքւգայւծ தருணம் யாதோ? மரணமோ என்றால் மரணம் அன்றது; மறுபிறப் பென் பீர். யாதோ உண்மை? காரா : (இருவரும் நடந்து) ஒதுவம். வாவா..! 265. நன்றிது தீதிது என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணி பே அதனால் தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே! (நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக) பலதே என்னையுன் பீதி? எழுவெழு இவர்க்குன் பொன்னோ பொருட்டு? (பலதேவனும் குடிலனும் வெளியே வந்து) குடில : - போ! போ! மடையா 270. உன்னினன் சூதே. - உன்குணம், நாராயணன் சொன்னது கேட்டிலை? பலதே : சொல்லிற் கென் குறை? முன்னினு:ம் ன்னிரு பங்கவன் துட்டன். குடில : சேவகன் : (சேவகன் வர) மன்னவன் அழைத்தான் உன்னை மற் றப்புறம் குடில : வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? சேவ : 215. போயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/178&oldid=856233" இலிருந்து மீள்விக்கப்பட்டது