பக்கம்:மனோன்மணீயம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 30. 35. 40. 45. 50. ർഖ 55. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் 179 கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வந்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈ வர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். வார்கடல் முகட்டில் மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல் , மீகான்3 களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற். றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவுப்புறு நிதிகெட உழையுளார்களும்பரி தவித்திட மரக்கலம் துரப்பனோ சாற்றாய், தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின் திமில் செலுத்தினை; திங்காய் உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை நம்பிய பாய்மரம் Լ-1(ԱՔՅil விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கடலோட்டம். மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும் அண்டையில் உளதோர் கைவழி அதனில் ஒண்டிநீ ஒதுங்கி உன் தொல் நகராம் துவாத சாந்தத் துறைபோய் நிவாதமா? நிலைபெற லேநெறி முறையே! (1) நன்குல முனிவ1 இயம்பிய மாற்றம் நன்கே. உன்றன் நயப்பிற்: கென்செய கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே! 1. மழைக் காற்று 2. லங்குமானால் 3. சப்பலோட்டி 4. தங்கி ச. மரக்கலம் 6. சிறுவழி 7. காற்ற ற்ற இடம் 8. விருப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/181&oldid=856239" இலிருந்து மீள்விக்கப்பட்டது