பக்கம்:மனோன்மணீயம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மனோன்மணியம் நேருமுன் இங்ங்ணம் நெறியிலான் துர்க்குணம் வெளியாயினதும்? எளிதோ இறைவ1 300. வேந்தராய்ப் பிறந்தோர்க் குன்னப்போற் சாந்தமும் 305. 320. குடில : பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் என்செய. ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. ஐயோ இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை. ஆ! ஆ! சரியே? ஆதலின் இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றிவ தென்னே இந்நிலை? அரசல எனினமக் காம் பிழை என்னை? திருவுளப் பிரியம், தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று குடிமன் ன வர்மலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரப்பிய நெஞ்சு டைப் பரம்பரை யாள்ராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிதிலேன் : மன்னா! மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற். 1. வீணாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/190&oldid=856261" இலிருந்து மீள்விக்கப்பட்டது