பக்கம்:மனோன்மணீயம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மனோன்மணியம் பலதேவ ாேதும் பிதாவிது காறும் வந்திலர் என்னை? பலதேவன் : மன்னவர் மன்ன ? அந்தியிற் கண்டேன் அடியேன். அதன் பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். ஜீவா 50. இருமிரும் நீரும், எங்கே கினும் நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி) பாரீர் அவர் படும் பாடு. காராயணன் : பார்ப்பேன் இ சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! ஜீவ இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை 55. எண் ணி நிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென் த டை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? கக்தர : வந்தது: |புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய மெய்க்காப்பாளருடன் கற்படை வழி வர!. புருடோத்தமன் : நின் மின் ! நின்மின்! பாதகன் பத்திரம்! (கற்படையில் அருள்வரதனை நோக்கி1 என் பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? 60. இந்நிசி எத்தனை விளக்கு 1 ஏதோ மன்னவை போலும்! மந்திரா லோசனை இவர்சுந் தர ரே! அவர் நடராஜர்! இவர்களிங் குளரே! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? 65. இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/212&oldid=856311" இலிருந்து மீள்விக்கப்பட்டது