பக்கம்:மனோன்மணீயம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மனோன்மணியம் அவனால் முடிகின்றது. ஜீவகனின் குற்றங்களையும் குனங் களையும் பின்வருமாறு நாராயணன் குறிப்பிடுகின்றான்: ..................... ஜீவகா! ஜிவகா! முற்றுகாள் அறிவன் கின் குற்றமும் குணமும் குற்றமற்று என்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத்து ஐயோ! வறி தாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! நாராயணன் குடிலனைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணம், ■ 壘 誓 ■ 畢 畢 睡 睡 ■ ■■ 睡 ■ ■■ ■ ■ . குடிலனோ சூதே யுருவாய்த் தேரன்றினன் அவன்தான் ஒதுவ உன்னுவ செய்குவ யாவும் தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான் மற்றுஞ் சாலமா நல்லவன் போலவே கடிப்பான் என்று குறிப்பிடும் அவனுடைய பேச்சால் விளங்குகின்றது. ஜீவகன் சுந்தர முனிவரைச் சிறக்க, பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றான். குடிலனோ தான் திருநெல்வேலிக் கோட்டையைச் சமைத்த புராணத்தைக் கட்டவிழ்க்கிறான். மனோன்மணி பால் அளவிடற்கரிய அன்பு பூண்டவன் ஜீவ கன். உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிாதரித் திருந்தேன்............ என்றும், உன்னை யன்றி பென்னுயிர்க் குலகில் எது வோ வுறுதி யியம்பாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/242&oldid=856376" இலிருந்து மீள்விக்கப்பட்டது