பக்கம்:மனோன்மணீயம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மனோன் மணியம் ா து என் கருத்து உண்மையில் வனத்தில் எய்தி வற்கலை புனைந்து மனத்தை அடக்கி மாதவம் செயற்கே சுந்தர முனிவன் சிந்துர அடியும் வாரிசம் போல மலர்ந்த வதனமும்: கருணை அலையெறிக் தொழுகுங் கண்ணும் பரிவுடன் முகிழ்க்கும் முறுவலும் பால்போல் கரைதரு தலையும் புரையறும் உரையும் சாந்தமுங் தயையுங் தங்கிய வுடலும் மாக்தளிர் வாட்டு மேனி வாணி எண்ணுக் தோறுங் குதித்து - கண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே இவ்வாறு கூறிய மனோன்மணியிடம் வாணி, மட்டன வின்றிக் காதல் கதுவுங் காலை ஒதுவை நீயே யுறுமதன் சுவையே' என்று கூறுகிறான். இதற்கு மனோன்மணி பதிலளிக்கும்போது, - கண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் காய்போ லோடிடும், வெருவில் துரத்தும் குறைக்கும் தொடரும் வெகுதொலை என்கிறாள். செவிலித்தாய் அவள் ஆசையுடன் வளர்த்த முல்லை முகை முகிழ்த்தது என்று கூறி, அவளும் விரைவில் காதலிற் கவிழ்வள் எனக் கழறி, போது நீத் தெம்மனை புகுந்த நல் தி ரு ேவ" என்று குறிப்பிடுகின்றாள். மனோன்மணியோவெனில் தவத்தைத் தான் நாடியிருக்கும் பொழுது காதலைத் தன் உள்ளம் நாடாது" எனக் கூறி, 'நெருப்பையுங் கறையான் அரிக்குமோ எனவும் எடுத்துக் காட்டுகின்றாள். - காதலை வெறுத்து இவ்வாறு கூறிய மனோன்மணி அன்றிரவே புருடோத்தமனைக் கனவிற் கண்டு காதலில் கவிழ்கின்றாள். உருமாறியது; நீராடவில்லை: உண்ண லில்லை; ஊசலாடவில்லை; பந்தாடவில்லை; குழல் முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/270&oldid=856437" இலிருந்து மீள்விக்கப்பட்டது