பக்கம்:மனோன்மணீயம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மனோன்மணியம் களைச் செவிலித்தாய் கூற அவையெல்லாம். குடின்ை கற்றுப்படி அத்திறம் காமம் என்பது அறியாத காவலனாப்: பித்தனாய், பேதையாய் விளங்குகிறான் ஜீவகன். மனோன்மணியிடத்துச் சென்று அவன் பரிந்து பேசுக் பேச்சிலும், மகள் மேல் அவன் கொண்ட மாறாத பாசம் எதிரொலிக்கின்றது. அவளாலேயே அவன் உயிரி தசித் திருத்ததாகக் கூறுகிறான்: ' கின்முக கோக்கியும் கின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்பம் எய்தி உன்மண மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருக்தேன் செயிர்தீ ஏறமும் வாய்மையும் மாறா கேசமுக் தூய்மையும் தங்கிய உன்னுளம் என்னுளங் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பன லன்றோ மறக்தே னுன்தாய் இறங்த பிரிவும் உன்னை யன்றியென் னுயிர்க்கு உலகில் எதுவோ இறுதி இயம்பாய் அழாய்கீ அழுவையேல் ஆற்றேன். முதல் நாள் போரிற் கண்ட தோல்வியால் ஜீவகன் சோர்ந்திருக்க, மகளால் அன்றி மன்னவன் தேறான்" எனச் சேவகன் ஒருவன் கூறுகிறான். வாளால் தன்னை மாய்த்துக் கொள்ள நின்ைக்கையில் நாராயணன் வந்து தடுத்து, *மனோன்மணி தன்னை மறந்தாய் போலும் என்று கற,

  • குமுந்தாய்! குழந்தாய்" என்று ஜீவகன் மூர்ச்சிக்கிறான்.

குடிமக்களிடத்தும் கொற்றவன் குறையாத அன்புடை பவன் என்பது, பகுதிகண் டன்றோ பங்கயம் அலரும்: அரசர் துயருறில் அழுங்கார் யாரே? கன்ன்ற சேவகன் கூற்றால் வெளியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/288&oldid=856476" இலிருந்து மீள்விக்கப்பட்டது