பக்கம்:மனோன்மணீயம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நடராசன் ஒர் அழகமைத்த ஆனந்த புருடிைன் -பேராசிரியர் சந்தரம் பிள்ளை. அர்ந்தர வாணியின் அந்தரங்கத்திற்கு உரிய காதலன் நடராசன ; இவன் இயற்கையின் இனிய பெற்றியில் இரண் உறக் கலந்து ஈடுபடும் இயல் பினன். இயற்கையின் ஒட்டத்தில் தன் வாட்டத்தையெல்லாம் மறப்பவன் : இயற்கையின் உடைட பில் இறைவனின் தத்துவத்தைக் கண்டு கருத்துனரும் கற்றோன்; நூலறிவும் நுண்ணறிவும் வாய்ந்தவன்; உலகின் சிறுமை கண்டு பொங்கி, இல்லறத்தின் இனிமை கண்டு அடங்கும் பெற்றியன்; சுந்தர முனிவரின் பேரருளுக்குப் பாத்திரமான வன்; காணும் காட்சிகளைக் கவிதையாகப் புனையும் கவின்மிகு பாவாணன்; அழகன் . ஊர்ப் புறத்தின் ஒருசார் ஒதுங்கிக் கீழ்வானத்தில் கோலம் புதுக்கிக் கைபுனைந்தியற்றாக் கவின் பெரும் அழ கோடு எழும் பருதியின் உதயம் கண்டு உளம் உவந்து இவன் பாடும் பாட்டு நம் நெஞ்சினை அள்ளும் நீர்மைத்தாகும். ஒவியத் தொழில்வலோன் விேயக் கிழியில் தீட்டுவான் புகுந்த சித்திரம் தீட்டுக் து.ாரி பங் தொடத்தொடத் துலங்குதல் போல சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத் தொட உருவுதோன் றாவனம் ஒன்றாய்ச் செறிந்து க ருகி ருள் மயங்கிய காட்சி கழிந்து சிறிது சிறிதா'யுறுப்புகள் தெளியத் தோன்று மித் தோற்றம் கன்றே என்று செஞ் ஞாயிற்றின் எழிலில் ஈடுபடுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/306&oldid=856526" இலிருந்து மீள்விக்கப்பட்டது