பக்கம்:மனோன்மணீயம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 மனோன்மணியம் வரதன் நிகழ்ந்தது கூற. அநீதியையும் குதையும் அறியேன்" என அரசன் அயர்க்க, வஞ்சியான் வஞ்சியான்' என்றபடி சேரன் விஜயமும் திருடன் என்பதனை யாவர்க்கும் கூறி, அந்நிலையிலும் நாளை யும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே' என்று அரியேறெனக் கர்ச்சிக் கின்றான் புருடோத்தமன். புணர்ச்சி பழகுதல் வேண்டா! உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தரும் என்ற குறளின் கருத்திற்கு இலக்கியமாகத் திகழ்வது புருடோத்தமன்-மனோன்மணியின் காதல் அனுபவம் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/322&oldid=856559" இலிருந்து மீள்விக்கப்பட்டது