பக்கம்:மனோன்மணீயம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் 32? முதல் அங்கம் : ஐந்தாம் களம் 8. அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும் (22–23) 9. யாத்திரை போன நூற்றுவர் சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ (93–96) இரண்டாம் அங்கம் : முதற் களம் 10. இராச்சிய பாண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? (210-211) 11. மூக்கிற் கரிய ருளரென நாயனார் துரக்கிய குறளின் சொற்படி எல்லாம் உள்ளதின் னருகவ ரில்லா ராவரோ? (268-270) 2. சித்திர பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கிறிய வரையலாற் காணார் (322-323) இரண்டாம் அங்கம் : இரண்டாம் களம் 3. ஒதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப (121-122) இரண்டகம் அங்கம மூன்றாம் களம் 14. பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா (88-89) 15. வண்டு மலரிடை யணைய உன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். * (118-119)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/329&oldid=856665" இலிருந்து மீள்விக்கப்பட்டது