பக்கம்:மனோன்மணீயம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் == 349 சுந்தர முனிவர் மனோன்மணிய நாடகத்திற்கு ஒர் இன்றியமையாத உறுப்பினராய்த் திகழ்கிறார் என்பதனை நிறுவுக. 20 3. பின்வருவனவற்றை இடம் சுட்டி விளக்குக. (அ) பரிதி கண்டன்றோ பங்கயம் அலரும். (ஆ) ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. 10 April—1969 1. மனோன்மணியத்தில் நாஞ்சில் நாடு வருவிக்கப் படும் முறையினை எடுத்தெழுதுக. (அல்லது) பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நாடகத்துள் திருக்குறளைக் கையாளும் விதத்தினைச் சான்று களுடன் புலப்படுத்துக். 2. சிவகாமி சரிதம் நாடகத்துள் நாடகமாக அமைந் துள்ள பான்மையினை எடுத்துக் காட்டுக. (அல்லது) மனோன்மணிய நாடகத்துள் இடம்பெறும் வாணி யின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக. 3. பின்வருவனவற்றை இடஞ்சுட்டி விளக்குக: (அ) காலம் என்பது கறங்குபோல் சுழன்று மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை" (ஆ) களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமும் தோடும் போலாம்" April–1969 1. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்கை யைத் திறம்படவும் சுவைபடவும் வருணிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/351&oldid=856713" இலிருந்து மீள்விக்கப்பட்டது