பக்கம்:மனோன்மணீயம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகள் 357 9. இருதலைக் கொள்ளியில் எறும்பானேனே. (67) ஒப்பு (இருதலைக் கொள்ளியிடை எறும்புபோல) 10. கண்ணிடு மணல்போல உறுத்துவ" (135-136) ஒப்பு (கண்ணில் மணல் உறுத்துவது போல) அங்கம் 4 : களம் 4 11. வேலியே தின் னில் தெய்வமே காவல் செழும் பயிர்க் கென்பர்" (28) ஒப்பு : (வேலியே பயிரை மேய்ந்தால்) அங்கம் 4 : களம் 1 12. கைக்கெட் டியது தன் வாய்க் கெட் டு தற்குள் வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே" (174.175) ஒப்பு (கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை) அங்கம் 5 : களம் 2 13. கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு (9) ஒப்பு : (ஏழைசொல் அம்பலம் ஏறுமோ? 14. நொந்தபுண் அதனிலே தந்திடும் நூறிடி’ (3) ஒப்பு (பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும்) அங்கம் 5 : களம் 3 1. ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே (75-76) ஒப்பு : (ஆள்பாதி ஆடைபாதி; செந்தமிழும் நாப்பழக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/359&oldid=856730" இலிருந்து மீள்விக்கப்பட்டது