பக்கம்:மனோன்மணீயம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : இரண்டாம் களம் 37° (நேரிசை ஆசிரியப்பா) ேைனான் : சிரித்து) ஏதடி வாணி! ஒதிய பாட்டில் ( ஒரு பெய ரொளித்தனை பெருமூச்செறிந்து நன்று! நன்று! நின் நாணம், = மன்றலு மானது போலும்வார் குழலே! (1) : வாணி : == ஏதம் மாநீ! சூது நினைத்தனை? ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன் இச்சகத் தெவரே பாடினும், உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. (2) : மனோன் : மறையேல்! மறையேல்! பிழைபழி நுதலாய்! 10. திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிறந்தவுன் கபோல நுவன்று நின் மனக் கள வெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய் * + 15. காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே, (3) வாணி : - ஐயோ! கொடுமை! அம்மா! அதிசயம் எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திருபவ ரொப்பநீ செப்பினை ! நான்கண் டேநாள் நாளைந் தாமே! (4) மனோன் : 20. ஏதடி நுமது காதல் கழிந்ததோ? காணா தொருபோ திரேமேனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய் ! - ஒதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. (5) வாணி : # 25. எதனையான் இயம்புகோ! என்றலை விதியே (கண்ணிரி சிந்தி) 1. கன்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/39&oldid=856741" இலிருந்து மீள்விக்கப்பட்டது