பக்கம்:மனோன்மணீயம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : மூன்றாம் களம் 47, தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள் காணி லுரைப்பாம் வினிவ் வழுகை. நாராயணன் ! (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற்காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான் 65. ஒதுவங் குறுப்பாய் உணரி னுணர்க. (நேரிசை வெண்பா) (அரசனை நோக்கி) மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றிய நாண் விற்பூட்டு மேந்தலே-சொற்றதற்காய்த் தன் மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என் மகிமை யுள்ளா னினி. (நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி) ஜீவ - தனிமொழி யென்னை? понут : - ■ சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும் - ஜீவ : - காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவனின் அழுகை πιπισιτ : __ சில வருடந்தான் 100. நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை ஜீவ ! - விடு, விடு. நின்மொழியெல்லாம் விகடம் (சகடரை நோக்கி) - |நாராயணன் போக: அறிவிர்கொல் அவளுளம்? * ol- is சிறிதியா னறிவன்; திருநட ராசனென் றொருவனிங் குள்ளான், ப்ொருவரும் புருடன் மற் றவனே யென்றவள் 105. சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். 1. சொல்லியதற்காக 2. ஒப்பற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/49&oldid=856766" இலிருந்து மீள்விக்கப்பட்டது