பக்கம்:மனோன்மணீயம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

***- முதல் அங்கம் : நான்காம் களம் 59 கந்தர : . .

ேன் உலகுள மற்றை யரசெலாம் நலமில்

கள்ளியுருங் கருவேற் காடுமா யொழிய. 190. சகமெலாந் தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீர்மே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல் பூத்து, துணிவரு முயிர்க்குள துன்பந் துட்ைப்பான் 195. கனியுங் கருணைய்ே கன்யாக்க் காய்த்து; தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேர்தே சத்துப் புருடோத் தமனெனும் ப்ொருவிலாப் புருடன், நீங்கி லில்லை நினது 200. பூங்கொடி படரப் ப்ாங்காந் தருவே. (17) !. ഖ o # நல்லது! தேவரீர் சொல்லிய படியே இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. (18) சுந்தர : யோசனை வேண்டிய தன்று நடேசன் 205. என்றுள னொருவன்; ஏவில் - சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. (19) --- = והליכי to கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி. சுந்தர , - g அரகர குருபர கிருபா நிதியே! (எழுந்து) காவாய் காவலன் ஈன்ற 210. பாவையை நீயே காவாய் பசுபதே! (20) (சுந்தர முனிவர் போக; *ഖ தொழுதோம் தொழுதோம்; செவிலி யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் - பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. ■ - (ஜீவகன் முதலியோர் போக) முதல் அங்கம் : நான்காம் களம் முற்றிற்று 1 . உலகமெல்லாம் 2. பகைவர் 3. திருமணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/61&oldid=856793" இலிருந்து மீள்விக்கப்பட்டது