பக்கம்:மனோன்மணீயம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : மூன்றாம் களம் 91 மூடிநம் அடியில் வைத்து நாமிடும் 155. ஆணைக் கடங்கி யமர்க. எமதிடம் வினுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி ஏகமாய். ஏகாய்! (பலதேவன் போக) (தனதுள்) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் 160. பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண ம்ேகினும் ஏகும் இனியே. (2) (புருடோத்தமன் போக) காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க (நிலைமண்டில ஆசிரியப்பா) அருள் : தீர்ந்தது சூரரே! துந்தோள் தினவு: | 165. நேர்ந்தது வெம்போர். யாவரும் : வாழ்கநம் வேர்ல்தே! முதற்படைஞன் : - நொந்தோம்; நொந்தே மிதுகாறுறங்கி. வனவரும் : - == உய்ந்தோம்: உய்ந்தோம்: வாழுக உன்சொல்! به نامه را فت-2 பெரும்போர் இலாநாள் பிறவா நாளே, 3-ம் படை : - மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். 4-ம் படை : 170. யாவரோ, பகைவர்? அருளா பரணா, தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? அருள் : பாண்டியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/93&oldid=856860" இலிருந்து மீள்விக்கப்பட்டது