பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TO7 திரு ஆலவாய்ப்பதிகம் பூமி நான் முகனும் புனிதமா லவனும் போற்றி நின் றடி.தொழும் பரம சோமசுந் தரனே சுருதியின் முடிவே சூழ்வினை தீர்த்தெமை யாள் வாய் வாமியின் பாகா வழித்துணை மருந்தே வானவா வளர்பிறை சூடி ஆமையோ டுடனே ஏனக்கோ டணியும் ஆலவா யமரு மென் னரசே, கற்பகக் கனியே கருனையங் கடலே கயல் விழி யுமையொடு கலந்து பொற்புற வுலக மதனினைப் புரக்கும் பூரண புராதன முதலே சிற்பர வெளிக்குச் செழுஞ் சுடர் மயமாய்த் திகழும் நற் றேவுனை யறிய அற்பமாம் அறிவோர்க் காகுமோ அறைவாய் ஆலவா யமருமென் னர சே. வருடமுப் போகம் வளருமா மதுரை மன்னவா மாகர்நா யகனே குருடனும் ஒருவன் குணதிசை யுதிக்கும் குவலய வொளியினைக் காண மருடனால் வருந்தும் வகையினை யடைந்தே வள்ளலே மகிழவுறக் கானேன் அருள் தர வேண்டும் அடியேனா னுய்ய ஆலவா யமரு மென் னரசே, மெய்யதாம் நின்னை மறந்துமே வினாய் வேள் மலர் பாணத்தால் வெந்து பொப்யதாம் மாதர் புலைமயக் காழ்ந்து புகலிட மின்றி மற் றொன்றுஞ் செய்ய வே நினையாத் தீமையை மறவாச் சிந்தையைச் செய்வதென் றுரைப்பாய் அய்யனே அமரர் அனுதினம் பரவும் ஆலவா யமரு மென் னாசே, 2 vo