பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாராமல் இருந்தனனென் நெனைநினையேல் இவண் வந்து பார்ப்பான் என்றுன் ஏராரும் உளத்தினிடை எண்ணுகயான் நினக் கனுப்பும் இணையி லாத சீராரும் ஒருத்துப் பருட்டிாண்டும் t৫১* வந்த செய்தி தெரிந்தி லேனால் கூராரும் படைக்கரபாஸ் கரசேது பதி இரவி குலச் சிங் கே.றே. (6) முன்னர் மகிழ்ந் தியான னுப்பும் கடிதங்கள் அவன்மூதா-முறைமை யானோ பின்னர வற் றினைப்பார்க்க அவகாசம் சிறிதுமிலாப் பெற்றி யானோ நன்னரெழு தியனுப்பா திருந்தனை மற் றென்றேனும்- நான் எண் ணாது மன்னர் புகழ் அரசேரி மறுவிரவா மொழியை என மதித் திட் டேனே. (7) அகவையின் நீ இளமையையா யினும் அறிவின் முதியையென ஆன்றோர் சால உகவையினோ டியம்புறக்கேட் டகமகிழ்ந்து குறையனைத்தும் ஒழித்திட் டேனால் முகவை நகர் வீற்றிருந்து செங்கோலுய்த் துயிர் வருக்கம் முழுது மன் பால் மகவையளித் திடுந்தாயிற் புரந்திடுபாஸ் கரசாமி மன்ன ரேறே. (8) n.” 4- * - so + = -- \s 6. பத்துப்பாட்டு இரண்டு - பத்துப்பாட்டு எ ன்னும் நூலின் இரண்டு பிரதிகள். = - 7. எழுதிய கடிதத்துக்கு விடை வராமையைக் குறித்த படி, மறுமொழி அனுப்பவில்லை; மறு விரவா மொழியை உடையாய் நீ என்று தெரிந்துகொண்டேன்; மறு குற்றம், 8 அகவையின் - பிராயத்தில், உகவை . மகிழ்ச்சி.