பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 தக்காலம் நுகர்ந்தும்பர் தமைக்காத்த அமரனடி. நளினத் தன்பு முக்காலத்தினுமுடையாய் அரசாட்சி கொளத்தொடங்கும் முதனாளாய அக்காலத் தனுப்பின் நினக் கவகாசம் இராதெனவீ தனுப்பி லேனால் எக்காலத் திலுமெனைப்போல் வாரிடத் தன் புடையையென்ப தெனக்குண் டன்றே (9.) என்பாட்டைப் பலபாட்டால் இசைப்பதனுக் கெனக்கெண்ணம் இருந்தும் சால இன்பாரும் நின தமையம் எப்படியோ என வஞ்சும் ஏது வாலே மூன்பான்ற பெரியரருள் ஒரு பத்துப் பாட்டுரையை முறையின் த்தேன் பின்பாடல் ஒருபஃதே அனுப்பினனால் நோக்கி மகிழ் பெறுவை (109 அருளினால் பெருங்கடலை ஈகையால் பசுமுகிலை அளவாக் கல்வித் தெருளினால் பணியரசைப் புரவினால் திருமாலைச் சிறுப ழிக்கும் வரு ளினால் அறக்கடவுள் தனை வென்று நன்று புரி மேம்பா டுற்ற பொருளினால் விளங்குறு பாஸ்கரசே, பதி மகிழ்வு பூத்து வாழ்க. யென்றே சிவ . மகிழ்ந்து. ஆலம் நஞ்சை, அமரன் - பெருமாள், என்பது - என்னும் எண்ணம். 10. என்பாட்டை - என் உழைப்யை உய்த்தேன் - அனுப் பினேன், பாடல் ஒருபஃது என்றது, இந்தக் கடிதப் பாடல்கள் பத்தையும். 11 இது முதல் (540' வரையில் உள்ளவை கடிதப்பாடல் பணியரசை-ஆதிசேடனை, புரவு- காக்கும் தொழில், வெருள் - அச்சம். என்று ஒரு