பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115. வலம்பூத்த திருவால , வாயுடையா. ரொடுந்தமிழின் வகைமை ஆய்ந்த புலம்பூத்த நக்ரே னார் முதலோர் நவின்றருளும் பொலிவு பெற்ற பலம்பூத்த முருகாற்றுப் படையாதி ஒரு பத்துப் பாட்டை யுஞ் சீர்க் குலம்பூத்து புகழ்நச்சி னாற்கு இனியர் Ž. உரையுடனே குல்வ ஆய்ந்தே * f. (15) --- --------------------------------------س---- (கட்டளைக் கலித் துறை) கார்பெற்ற தொகையும் பன்னாள் பிரிந்திட்ட காதலன் றன் . தேர் பெற்ற கற்புடை மங்கையும் செய்ய செழுஞ் சுடரை - நேர் பெற்ற தாமரை யும்போல் மகிழ்வு நிற்ைந்தனமால் 8ர் பெற்ற பாஸ்கா சாமி மபே சிகாமணியே (16) வணங்கற-முடியினை என்றே நிதமும் மகிழ்ந்தறிஞர் கனங்கா தலித்துச் சொலுமால் நினை உட் கசிந்து பல் கால் உனங்காது நித்தம் பணியாற் பணிவுற். றெழுகு வை நீ குனங்காத லித்திடு பாற்கர சாமி குலோத்துங்கனே (17) 15. இதற்கு மேல் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை. புலம்-அறிவு 17. அறிஞர் கனம் நீ வனங்கா டியை உடையா ப் என்று சொல்லும்; ஆனால் நீயோ ஆாள்தோறும்_சிவ பெருமாளு அளுதிறாய். Գ உணங்காது வருந்தாமல், பணியான்-பாம்பை அணிந்த சிவபெருமானை.