பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 மன்னு மறு பான் மூவர் வனசம் போற் மாகாளி மாவிலட்சுமிதாள் போற் தன்னிகர்மா சரஸ்வதிதண் னடிகள் போற் சதா வருள் பூரீ ராஜ ராஜேஸ்வரி தாள் போற் துன்னிய சீர்ச் சேதுமா காளியோ தொல்வீர மாகாளி துணைத்தாள் போற் பன்னு புகழ்த் தேவியுட னாடி ருச பாஸ்கர சாமிக்கோ வே யோடிருச சீரோங்கு தாசரதி யருளைப் பூண் சேதுபதி விஜயரகு நாதச் செம்ம பேரோங்கு மரபின் வந்த பெருமான் ர்ேத் பிறங்கு முத்து ராமலிங்க ப்ரபலவேந்த ஏரோங்கு தவமுருக்கொண் டீண்டுதித் தெனா வெவரு மேத்து வள்ளால் தேவியோ பாரோங்கு களிதுளங்க வாடிருச பாஸ்கர சாமிக்கோவே யாடிருச தாமமணி முடி சிரத்தில் த கத கென் தண்மதிநேர் முகங்கருணை பொழிய நாளு பூமகளும் மண் மகளும் பெர்ருந்திவாழு புஜகிரியில் வாகுவலயங்கள் மின் நாமநூற் பொருள் விழையொண் செவியிற்சோ ஞாயிறிரண்டனைய குண்டலம் வில்வி பாமமா கடல்விழியொ டா டி ருச பாஸ்கர சாமிக்கோ வே யாடிருச ஆரகேயூர கடகங்கள் மின் அழகு செறி விரல்களில் மோதிரங்கள் மின் தாரு லாங் குருவிந்த மார்பி ன் மின் ஜாஜ்வல்ய வுதரபந்தனமு மின் பேருலா மி டையரைஞாண் பளபளென் பெருமிதஞ் சேர் பதவிணையிழ் கழல்கள் துன் பாரிமங்க ளேஸ்வரியா ம் ராணியோ பாஸ்கர சாமிக்கோ வே யாடிருச

ல். Ꮐ : ல்.

i