பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்கர சேதுபதி திருமணக் கும்மி (முகவை. கவிஞர் இராமலிங்கம் பாடியது)

  • —T-_-_o

விநாயகர் காப்பு பூமாதி லங்கிய மார்பனாம் பாஸ்கர பூபதிமேல் கும்மி பாட்டுரைக்க சேமத்திரு லாதிப்பரி யேறிப்பணி வாரு க்கருள் சித்தி விநாயன் காப்பாமே. זה מועוu 2 பொங்கும் புகழ்பெற்ற சிங்கநற் பாஸ்கர போஜன் மேற்கும்மி தமிழ் பாட மங்கைக் கொரு பங்கைத் தரு திங் கட்சடை வைத்தி பரமன் தந்துணையே பராசக்தி 3 காருற்ற கைவளர் மன்னவன் பாஸ்கர காண்டீப சுந்தர பாண்டியன் மேல் பேர் பெற்ற விநோதம் கூறக்-கடலாடப்புவி பெற்ற பராசக்தி காப்பாமே நாரணன் 4 சித்த சனா மெங்கள் பாஸ்கர சாமி நற் lரன் மெற் கும்மி தமிழுரைக்க நந்தன் கருடத்தன் கமலத்தன் பத்தன் றிரு நாரணன் பொம்ப தங் காப்பாமே ராஜராஜ ஸ்வரி 5 வாசம் புகழ்பெற்ற பாஸ்கர சாமிபூ மார்க்கண்டன் மேற்கும்மிப் பாட்டுரைக்க ஈசர்க்கொரு பால் திமையோர் மெச்சிடும் ராஜ ராஜேஸ்வரி காப்பாமே வடிவேலர் 6 மாதய வாளனாம் பாஸ்கர ராஜன் என் மன்னவன் மேற் கும்மிப் பாட்டுரைக்க சீதக் கடலேமுக் கொரு வல்விட்டருள்-ஜ பாடி செய்த வடி வேலர் காப்பாமே.