பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. 36. 37. 38. 136 பூசையில் மன்மத பூசையினால் - சொந்த புருஷன் மேல் வைத்த ஆசையினால் வாசக் குழலாள் சிற்றிடையாள் பொற்கு டையாள் மோகன வஞ்சியைச் கூட்டிப் பரஞ்சி மின்னே வையகம் போற்றிய தென்முக வாபுரி வாழும் புல்லாணியுமே கூடி மையஞ் சன மெழுதுங்கனை யம்பென விழி பெற்றிடு மாணிக்க வல்லியை கூவுங்கோடி வேலைப் பழித்த விழியழகி சீனி வெல்லங் கலந்த நற் சொல்லழகி மாலைக் குயிலே தேக்கிய சோலைக்குயிலே மாதரசே நீங்கள் வாருங்கோடி == மிஞ்சும் புகழ்பெற்ற சிங்கநற் பாஸ்கர வேந்தனைப் போற்றி விளையாட மிஞ்சுங் கருங் கொண்டையர் வம்பஞ்சம் பெருங்கொங் கையர் வாருங்கடி பெண் காள் வாருங்கடி 39 கோவரத்னகிரி எடுத்தவன்-அன்று 40. கொண்ட மழையைத் தடுத்தவன் தேவர்க்கமுதத்திடு மாலைக் கிளையின் பன்பெரு செல்வக் குபேரனெனத் தழைத்தோன் மணமகனைக் காறுதல் பொங்கும் புகழ் பெற்ற சிங்கநற் பாஸ்கர பூபதி செல்வந்தழைத் தோங்கி எங்கும் புகழ் தங்கும்படி பொங்கும்மியின் பூஞ்சோலை எல்ல வருங் கூடி வாருங்கடி