பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சேதுபதி மன்னரைத் தரிசனம் செய்து புண்ணியம் பெறு தல் வழக்கம். அவ்வாறு மன்னரை தேடிச்சென்று தரி சனம் செய்யாத தமக்கும், மன்னர் விழைந்து வந்து தரிசனம் தந்த மாண்பினைக் கவிதைகளாகப் படைத்து வழங்கினார் ஆசிரியர்.

  • கதி படைத்த காசி இராமேச்சுர யாத்

திரை முடித்தோர் கருதா நின்ற துதிபடைத்த தவப்பயன்தான் நினது தரி சனமி லையேல் தொடரா தென் பார் நதி படைத்த சடை நம்பர் ஆலயத்தை வணங்கிடினும் நற்சண்டே சர் விதி படைத்த திருவடி யை வனங்கா க்கால் எ ன் பயனோ வேந்தர் ரேறே! (1) 'அருள் படைத்த அச்சிறப்பை அருஞ்சிறப்பாக் கொண்டமரும் அரச ரேறே தெருள் படைத்த நீயிருக்கும் இடந்தேடித் தெரி சிரா சிறியேம் உள்ள மருள் படைத்த இடம் நாடி வந்து தரி சனந்தந்து வாழ்வித் தாய் இப் பொருள் படைத்த எமைப் போலும் புண் ணியருண் டோவுலகிற் புகலுங் காலே.” (2) ... ... ... என்பன அந்தக்கவிதைகள். பத்திரிகை ஆசிரி யருக்கு மன்னா தரிசனம் கொடுத்ததுடன், அந்தப் பத்தி ரி கையின் வளர்ச்சிக்கு கணிசமான பொருள் வழங்கியும் உதவியதாகத் தெரிகிறது. இதனைப்போன்றேகி.பி.1886 ல் தொடங்கப்பெற்ற பிரம்ம வித்யா, திவாகரன், இதழ்' களும் இந்த இளம் மின்னர்து பொருளுதவி கொண்டு வெளிவந்தன. அடுத்து, அந்த ஆண்டுத் தொடக்கத்தில் இளவரசர் இரு வரையும் வட இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு அவர்களது, ஆங்கில ஆசான்கள் அழைத்துச் சென்றனர். ※