பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O நாள் தோறும் தலயாத்திரையாக இராமேசுவரம் வருகிற பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் இவர்கள் வழங்கி வந்தனர். சேது நாட்டின் வட க்கு எல்லையான கோட்டைப்_பட்டினத்திலிருந்தும் தெற்கு எல்லையான வேம்பாற்றிலிருந்தும் இராமேசுவரம் си от Лт யிலான கடற்கரை வழியெங்கும் அடுத்து அடுத்து பல அன்ன சத்திரங்களை அமைத்தனர். நீண்ட நடைப் பயனத்தில் களைத்தும், பசித்தும் வருகின்ற பயணிகளுக்கு, அங்கே உண்டியும் உறையுளும் வழங்க ஏ ற் பாடுகளைச் செய்த னர். அதற்கென பல ஊர்களை சர்வமானியமாக அளித்து உதவினர். மண்டபம் தோணித்துறைக்கு அந்தப் பயணி கள் வந்து சேர்ந்தவுடன், கடலைக் கடந்து இராமேசு வரத்தை அ ைடவதற்குப் படகுப்-பயண வசதிகளையும் செய்து வந்தனர். பாரத தேசமெங்கும் இருந்து புனித இராமேசுவரம் வரும் பயணிகளுக்கு, தொண்டர் ச ஞ க்கு தொண்டர்களாக துணை இருந்தவர்கள் இந்த மன்னர் கள். நமது இதிகாசமான இராமாயணமும், இந்திய ஒருமைப்பாட்டுச்-இன்னடிாடஇாமேசுவரம்-இருக் கோயிலும்-நிலைத்து இருக்கும்வரை இந்த மன்னர்களது பெய்ரும், புகழும், பணியும் வாழ்வும், வரலாற்றில் சிறந்து விளங்கும். இவர்கள், தங்கள் நாட்டிலுள்ள் தேவார, திருவாசக, திவ்விய பிரபந்தங்களால் பாராட்டப் பெற்ற திருவாடா னை, திருச்சுழியல் திருஉத்திரகோசமங்கை, திருப்புல்ல ணை, திருமருதுtர் ஆகிய திருப்பதிகளில் உள்ள திருக் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு, அறக்கட்டளை களையும்-நிவத்தங்களையும்-அமைத்தனர்._ என்றாலும் இவர்களது உள்ளத்தின் அடித்தளத்தை சிறப்பாக ஆட் கொண்டிருந்தது. இராமேசுவரம் திருக்கோயில் ஒன்றே இதன் காரணமாக இந்தக் கோயிலின் அன்றாட பூசனை களும், ஆண்டு வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நE பதற்கு அணியும், աճրհայտ, பொன்னும் பொருளும் பூமியும் வழங்கியதுடன், நிலையான வருவாய் தரும் பல ஊர்களையும் இறையிவி நிலங்களுக இந்த க் கோயி லுக்கு வழங்கி உள்ளனர். இன்றும் அந்த அறக் கொடை