பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இனித் தமிழகத்தில் மாண் புக்குரிய மன்னர் என அழைக் கத்தக்க மன்னர் எங்கே உள் ளார்? இல்லவே இல்லை மன்னரது பெரும் மதிப்பிற்குரிய நண்பராக விளங் கிய மகா வித்வான் ரா ராகவ ஐயங்கார் அவர்கள், பாரி.வள்ளல் மறைந்த பொழுது மனங் கலங்கிய கபில ரைப் போல மாளாத வேதனை யில் ஆழ்ந்தார். அவரது வேதனை விரவிய கவிதை, பாட்டும் உரையும் பயிலாப் ப த டிகள் தம் ஒட்டைச் செவியுள் உகுப்பேனோ!-நீட்டுக்கொடை செங்கையாய்! பாற்கரனே! செந்தமிழ் பாவின் அ ப எங்கையா சொல்வேன் இனி!’ என்று அங்கலாய்த்து அகம் உருகினார். எங்கே ஐயா ! எங்க ஐயா ! செந்தமிழ்க் கவிதைகளைப் புலவர்கள் இனி யாசி டத்து எடுத்துச் சொல்வர். செவியுணர்வு இல்லாத சென் மங்களிடம் புலவர்கள் செந்தமிழைச் சொல்வதற்கு வாய்ப்பு ஏது? சேது சமஸ்தானத்தின் செவ்வானத்தில் சீரும் சிறப்பு மாகத் திகழ்ந்த சுடர்மிகு பாஸ்கரன் அஸ்தமித்து விட்டான் சேது மன்னர் செழுங்கொடியின் கொழு கொம்பு வேரோடு சாய்ந்துவிட்டது கலை பல பயின்று, கட்டுரை தெளிந்தது, தத்துவம் தோய்ந்த வித்தகர். சென்ற விடமெல்லாம் சீதளம் பரப்பிய கலைக்கு i சி ல் , பண்ணும் பனுவலும் - பல தோன்றப் பெருங் கொடை வழங்கிய பாரி. எண் ணும் எழுத்தும் கண்ணாகக் கொண்டு விளங்கிய ஏந்தல்.