பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 登盘 'எனக்கு மந்திரம் தெரியும்!" - போங்க ளார்: உங்களுக்கு மந்திரமும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது. அதுதான் முதல்லேயே புரிஞ்சு போச்சுதே. பெண்ணைப்போயி பையன்னு சொன்னிங்கனே, அப்பவே ... எப்படித் தெரியும், சொல்லுங்க ஸாச்! அவள் குரலில் கெஞ்சலே மிகுந்திருந்தது. 3. " எப்படியோ தெரியும் என்று சொல்லி, குறும்பாகச் சிரித்தான் அவன், ‘எப்படி ஸ்ார். . .சொல்லுங்களேன்...ஐயோ, தயவு செய்து சொல்லுங்களேன்!” எப்படியா?...வந்து... அனுபவ த் தி ளுலே தான்!" குறும்புச் சிரிப்பு நீங்காது நின்றது அவன் உதடுகளில். "சொல்லமாட்டீங்களா?” "தமிழ்நாட்டில்..." "என்னவோ கே ட் டா ல் நீங்க தமிழ்நாட்டிலேன்னு பிரசங்கம் பண்ண ஆரம்பிக்கிறீங்களே! என்று அலுத்துக் கொண்டாள் அவள். - அவசரப்படாமல் நான் சொல்வதைக் கேளேன். தமிழ் நாட்டில்-பார்க்கப்போனல், கேரளம், ஆந்திரம் முதலிய பல பிரதேசங்களிலும்கூட-பெற்ருேர்கள் தங்கள் முதல் பெண்ணை அல்லது ஏதாவதொரு பெண்ணை, பேபி என்றே அழைக்கிரு.ர்கள். பேபி என்ற பெயரில் அவர்களுக்கு அவ் வளவு மோகம். . . அவன் பேசுவதை-அசையும் உதடுகளையே-வியப்புடன் கவனித்து நின்ற பேபி குபுக்கென்று சிசித்தாள். என்ன? இப்ப என்ன சிரிப்பு? என்று அவன் விசாரித் தான். நீங்கள் புத்தகம் மாதிரிப் பேசுகிறீர்களே, சாதாரணப் பேச்சா இது!’