பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 豊5 வாழ்க்கை நல்லவர்களை ஆதரிப்பதில்லை. ஆகவே நல்ல வகைக் காலம் கழிப்பதற்கோ, நல்லவர்களைத் தயாரித்து விடுவதற்கோ, அருகதையற்றது இந்த வாழ்க்கை' என்று அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். மாதவன் பேபிக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆயினும் அவ ன் நேரடியாக அந்தச் சிறுமிக்குப் போதனைகளோ, தனது புதுமுறைப் பயிற்சியோ அளிக்க முன்வராமல் கதைகள் மூலமும் ரசமான சம்பாஷணை மூலமும் கோளாருண எண்ணங்களைக் கற்பித் தான். மேல்நோக்கில் அவை கோளாருன கருத்துக்கள்" என்று தோன்ரு. ஆளுல் நடைமுறையில் அவை விபரீத பலன் களேயே தரும். இதை அவன் நன்கு அறிந்திருந்தான். 'உண்மை சொல்வது நல்லது, பேபி. மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிட வேண்டியதுதான் என்று அவன் அச்சிறுமியிடம் கூறினன். 'உள்ளதைச் சொல்வதுதான் எனக்குப் பிடிக்கும். சரி என்று பட்டால், நான் கண்டிப்பாய்ச் சத்தம் போட்டுச் சொல்லி வி டு வே ன் எ ன் று பேபி பெருமையாகச் சொன்னுள். - அதுதான் சரி. உண்மையை எடுத்துச்சொல்ல நாம் ஏன் பயப்படனும்? என் மூஞ்சி நல்லாயில்லை என்ருல், மூஞ்சி யைப் பாரு கொழுக்கட்டை மூக்கும், கோலிக்காய் கண்ணும், மாட்டுப் பல்லும், மொட்டைத் தலையும்னு உனக்குத் தோணுவதைச் சொல்லிவிடு!” பேபி சிரித்தாள்: நான் எப்பவுமே அப்படித்தான் ஸ்ார். என் மனசில் உள்ளதைச் சொல்லிவிடுவேன். ஒரு தாத்தா வருவார். அவர் மீசை ஆட்டுக்கொம்பு மாதிரி இருக்கும். அ ைத அவரிடமே சொல்லிப்போட்டேன். வேருெரு மாமாவுக்குத் தொந்தி வயிறு. . . . இதென்ன, நீங்க பிள்ளையாரு மாதிரி இருக்கிறீங்க குறைத்துச் சாப்பிடப் படாதோ?’ என்று கேட்டேன்..." -