பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼金器 மன்னிக்கத் தெரியாதவர் அது. மனசைக் கல்லாக்கிக் கொண்ட மாதவன் இறந்தகால நினைவை எண்ணிக் கண்ணிர் பெருக்கிஞ்ன். சிறு பிள்கள போல விம்மி விம்மி அழுதான். அதற்காக அவன் வெட்கப்படவில்லை. அப்பொழுதும் நானுறவில்லே. பின்னரும் வெட்கம் அடையவில்லை. -உலகத்தை வெற்றிகொள்ளும் ஆசையால் முன்னே சென்றுகொண்டிருந்த நெப்போலியன் ரஷ்யாவின் விரிந்த ,இ ைஅடிவைத்தபோது, சேர்ந்து தளர்ந்து திரும்ப நேர்ந்தபோது, பன்னியிலும் சூறையிலும் அடிபட்டு அவன் குதிரை செத்து விழுந்தது. அதைக் கண்டதும் துயரக் இண்ணிர் வடித்தான் அவன். -மாவீரன் அலெக்ஸாந்தர் தன் திட்டத்தின்படி மேலும் படையெடுத்து இந்தியாவில் முன்னேற வேண்டும் என்று: ஆசைப்பட்டபோது அவனது வீரர்கள் மறுக்தனர். வந்த வழியே திரும்பத் துடித்தனர். சிதைவுறும் தன் கனவை எண்ணிவேதனைக் கண்ணிர் உகுத்தான் அவன். எவ்வளவு பெரிய லட்சியவாதியாக இருப்பினும், எத் தகைய செயல் திறம் பெற்றவஞயினும் மனம்குமைந்து கண்ணிர் சிந்தவேண்டிய கட்டம் ஒன்று ஒவ்வொருவர் வாழ் விலும் வந்தே தீரும். இதை நன்கு உணர்ந்திருந்த மாதவன் தான் அழுத தற்காக வெட்கம் கொள்ளவில்லை. தனது நல்ல பண்பு களுக்கு ஒர் நினைவுச் சின்னமாக உருவகப்படுத்தியிருந்த காந்திமதி-தன்னுடைய கடைசி நற்கானியத்தின் அடை யாளமாக வாழ வேண்டியவள் என அவளுல் போற்றப்பட்ட பெண்-இப்படிச் இர்கெட்டுச் சிதைவுற்றதை எண்ணவும் அவன் ஆழத்தான் வேண்டியிருந்தது. மனப் புழுக்கம் அகலும் வரை தனிமையில் அழுது தீர்த்தான். . . . . லார் என்னத் தெரிகிறதா?” சம்பா ஆர்ட் புரடக்ஷன்ஸ் ஆபீஸ் அறையில், இந்தக் கேள்வியுடன் தன் முன்னல் வந்து நின்ற யுவதியை மேலும்