பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 器落 'நீங்க வீட்டுக்குப் போங்க. சின்னப் பையைேடு உங்களுக்கு என்ன பேச்சு?’ என்று ஒருவர் சுப்பிரமணிய னிடம் சொன்னர். - அவனே விலகாமல், சின்னப் பையனகவா இவன் தடந்துகொள்கிருன்? பெரிய பொம்பிளையிடம் இவனுக்கு என்ன விளையாட்டு?’ என்று சீறிஞன். * பாலு பயந்துவிட வில்லை. பெரியவள் பெரிய மனுவி மாதிரி நடந்துகொண்டால் ஏன் வம்புதும்பு வரப்போகுதி' என்ருன். . அவள் உன்ைேடு விளையாட வந்தாள்ளுடா சொல்றே: பாலு எக்காளமாகச் சிரித்தான். நான் யார் கடவும் விளையாடனும்னு ஏங்கி நிற்கலே, தெரிந்து கொள்ளும். அவள் இஷ்டம்போல விளையாடட்டும்னு தான் நீரு தினம் உச்சரம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கீரே! அங்கே தான் விளையாட்டுத் தோழன் காத்திருக்கானே. அவன் இட்டேப் போயி முறைக்கப்படாது?’ என்ருன், படபடப்பாக. என்னடா சொல்றே?’ என்று ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான் சுப்பிரமணியன். “சீ. நீயும் ஒரு மனுசன ரோஷமுள்ள புருசன் மாதிரி... என்று கூறி, பாலு அவன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டான், சுந்தரம், ஐயோ, நீங்க சும்மா போங்களேன்! என்று கணவன் கையைப் பிடித்து இழுத்து விலக்கிள்ை. வேறு ஒருவர், போ தம்பி, நீ வீட்டுக்குப் போ!' என்று பாலுவை அழைத்துக்கொண்டு போளுர், சின்னப்பயல்கூட உனக்கென்ன பேச்சு? நீ ஒழுங்கா உன் வேலைகளைக் கவனித்துக்கொண்டு போகாமல்? இப்போ பெரிய வெட்கக்கேடு ஆச்சு!" என்று முணுமுணுத்தபடி தன் வீட்டுக்குப் போஞன் சுப்பிரமணியன். சுந்தரம் நல்ல பிள்ளைமாதிரி அவன் பின்னலே போளுள். - -