பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 மன்னிக்கத் தெரியாதவர் கென்று அ. மு. க் கி ப் பிடித்துக்கொண்டார்கள். நாணிக் கோணி ஒதுங்கி நின்றவளையும் பிடித்து, அவனருகில் நிறுத் திர்ைகள். இரண்டுபேர் கைகளையும் சேர்த்துக் கட்டினர்கள். துணிச்சல் உள்ள சிலர் துச்சாதனர்களாக முன்வந்து, துகில் உரித்தார்கள். அவ்விருவருடைய போராட்டம் வலுவற்றிருந் தது. அழுகைக்கும் கெஞ்சலுக்கும் கவனிப்பு தரப்படவில்லை. அலங்கோலமான நிலையிலே அவனும் அவளும் தெருக்கள் வழியே நடத்திச் செல்லப்பட்டார்கள். புராதன சமுதாயத்தில், எந்தெந்தக் காலத்திலோ, நிகழ்த்தப்பெற்ற த ண் டனை முறை நாகரிக நாட்களில் மகராஜபிள்ளை அவர்களின் ஆ த ர வி ல் வெற்றிகரமாக அமுல் நடத்திவைக்கப்பட்டது. தெரு க் கா ரர் க ளு க் கும் ஊராருக்கும் நல்ல வேடிக்கை. பாதிக்கப்பட்டவர்களுக்கோ? அந்தப் பெண் அன்று இரவே கிணற்றில் விழுந்து செத்துப்போளுள், ராமலிங்கம் இ ர .ே வா டு இரவாக ஊரைவிட்டே வெளியேறினன். எந்த ஊருக்குள் ஒளிந்து மறைய ஒடிப்போளுனே, பாவம்.

  • மகராஜபிள்ளை பெரிய யோக்கியரு: இந்த ஊரிலே உள்ளவங்க எ ல் ல | ருமே தவறு செய்யாதவங்கதான்! தெரியாதாக்கும். அவங்க அவங்க வாழ்விலே வந்தால் தெரியும். இந்த மகராஜபிள்ளைதான் இ ரு க் கா ரே, மன்னிப்பு கிடையாது, தவறுசெய்தால் தண்டனை உண்டு என் இருரே; இவரு வீட்டிலே, இவருக்கு நெருக்கமானவங்க, குற்றம் செய்தால் தண்டனையா கொடுப்பாரு? கடுமையான தண்டனை கொடுத்துவிடுவாரா என்ன? அது மாதிரி சந்தர்ப் பத்தில் அல்லவா ஐயாப்பிள்ளையின் நேர்மையும் போக்கும் அம்பலமாகும்' என்று ராமலிங்கம் போகும்போது முண முணத்தபடிதான் போனன்.

இராமலிங்கம் எந்த வேளையில் அப்படிச் சொல்லிச் சபித்துவிட்டுப் போளுனே? - அவ்விதமான .ெ த ரு க் க டி ஒன்று மகராஜ பிள்ளை வாழ்க்கையில் தலைகாட்டத்தான் செய்தது.