பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵岛 மன்னிக்கத் தெரியாதவர் அந்த வேலையை என்னல் சிறப்பாக செய்யமுடியுமென்ற தம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதல்ை வந்தேன்' என்று மாதவன் சொன்னன். . பவானந்தம் அவனைக் கூர்ந்து நோக்கிஞர். நீ இன்னர், இப்படிப்பட்டவன் என்று தெரியாவிட்டாலும், உன்னைப் பற்றி எனக்குத் தெரிந்தவர்கள் எவரும் சிபாரிசு செய்யா விட்டாலும்கூட, நான் உன்னே இந்த வேலைக்கு ஏற்றுக் கொள்கிறேன். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். உனக்கு உரிய அ ைற ைய வேலைக்காரன் காட்டுவான்’ என்று அறிவித்தார். அந்தச் சமயத்தில் சிறுவன் ஒருவன் ஓடிவந்தான் பையன் பார்ப்பதற்கு நன்ருகத்தான் இருந்தான். அவனுக்குப் பன்னிரெண்டு வயது இருக்கும். எனினும், அவ்வயதுக்குரிய வளர்ச்சி பெறவில்லை அவன் உடல். ஒட்டக் கத்திரித்து விடப் பட்டிருந்த் தலைமயிர், பருமனுன தேங்காய்போன்ற மண்டை யையும், பெரிதாகப் புரண்டுகொண்டிருந்த முண்டக் கண் அளயும் பளிச்செனக் காட்டும் பகைப்புலனுக அமைந் திருத்தது. அவன் பற்கள் மஞ்சள் நிறம் படிந்து காணப் பட்டன. அவ்வேளையில்கூட அவன் எதையோ வாயில் ஒதுக்கி வைத்திருந்தான் என்பதைத் துருத்தி நின்ற ஒரு பக்கத்துக் கன்னம் கூறியது. வெள்ளைச் சட்டையும், காக்கிக் கால் சட்டையும் அணிந்திருந்தான் அவன். .

பாலச்சந்தர், இதோ இவர்தான் இனி உனக்கு உபாத்தி பாயர்-மிஸ்டர் மா த வன். இவர் சொல்படி நடக்க வேண்டும் என்று பெரியவர் அறிமுகம் செய்துவைத்தார்.

மாதவனிடம் அவர் தெரிவித்தார்: "நாங்கள் வெளியூர் கவிலேயே அதிகம் சுற்றிக்கொண்டிருந்தோம். அதனல் பையனுக்குத் தமிழ் நன்ருக எழுதப் படிக்கத் தெரியாது. அதைத்தான் நீர் முக்கியமாகக் கவனிக்கவேண்டும். பொது விஷயங்களில் அறிவுபெறச் செய்வதும் முக்கியம்தான்." தனிமையில் நீ" போட்டுப் பேசிய பெரிய மனிதர் பையன் முன்னே, அவனது வாத்தியார் என்று மதிப்பு