பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

அடிக்குறிப்புகள்

1. Rockcut cave Temples.

2. அகநானூறு 167. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

m

3. திருஅடைவு திருத்தாண்டகம் 5.

4. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயராகும்.

5. இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூல் காண்க.

6. மாதிரி - Model

7. தருமராஜ இரதம் என்பதற்குப் பழைய பெயர் அத்யந்தகாம பல்லவேச்சரம் என்பது.

8. கருவறைக்கு திருவுண்ணாழிகை என்பது பழைய பெயர்.

இதைப்பற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள ஆனைக்கோயில்கள் என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம்

10. செய்யுள் 54.

11. S.I.I. Vol. II No. 66

12.172 of 1914.

13.368 of 1908; S.I.I. Vol. XII. No. 43.

14. Epi. Indi.Vol.Ill P. 136-146

15. திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும் 5-ஆம் பாட்டு

16. ஏகபூமியாதிவிதி படலம்.

17. 60-ஆவது ஏகபூமியாதி விதி படலம்.

18. S. I. I. Vol. XII. No. 23A.

19. Eni Rep. 1911. P. 72.

20. S. I. I. Vol. IV. P. 185.