பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

"

53

அம்மணமாக அமைக்கவில்லை. அப்படியிருக்க அச்சிற்ப உருவங்கள் மேல் துணிகளை உடுத்தி விகாரப்படுத்துவது, அச்சிற்பங்களின் இயற்கையழகை மறைத்துவிடுவதாகும். நடராசர், சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், சிவகாமிசுந்தரி, பெருமாள், கணபதி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய சிற்பங்களை உள்ளது உள்ளவாறே காணும்போது எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றன! அவற்றிற்குத் துணிகளை உடுத்திப் பார்க்கும் போது அவற்றின் அழகு கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுகின்றன.

இச்செயல், வேண்டுமென்றே அவற்றின் அழகை மறைத்து, அவற்றை விகாரப்படுத்துவதைப் போலக் காணப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

1. 12-ஆவது பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி.

2.

3.

21-ஆவது காதை.

மலர்வனம் புக்க காதை 126-131.

4. Bas relief.

ல் ம்ம்

5. Portrait Sculpture.

6. Anotomy.

7.

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். பக்கம் 14,15, மயிலை சீனி. வேக்கடசாமி எழுதியது.

8. இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் என்னும் நூல்கள் காண்க.

9. Designs.

10. Portrait Images.

11. No. 38 P-P 154-155 S. I. I. Vol II.