பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

191

தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமா அவலமா மென்பது.

ஓவியம் - அணிகலன்கள்

(பேராசிரியர் உரை)

وو

3. இளிவரல் (இழிப்பு)

“மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே'

66

99

4. மருட்கை (வியப்பு)

“புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே

5. அச்சம்

"அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே’

6. பெருமிதம் (வீரம்)

“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்

66

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே

"இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான், என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற்கென்பது." (பேராசிரியர் உரை விளக்கம்)

66

7. வெகுளி

“உறுப்பறை குடிகோள் அலைகொலை யென்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே

“உறுப்பறை என்றது, கை குறைத்தலும், கண்குறைத்தலும் முதலாயின. குடிகோள் என்பது, தாமுஞ் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுள் கேடுசூழ்தல். அலையென்றது, கோல்கொண்ட லைத்தல் முதலாயின. கொலை யென்பது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும். (பேராசிரியர் விளக்கம்)