பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

269

நடிகர்களையும், அவர்களின் பேச்சுக்களையும் நேரில் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் இன்புறுகிறோம். வானொலி நாடகத்தில் நடிகர்களை நேரில் காண முடியாமல் அவர்களின் பேச்சுக்களை ஒலியினால் மட்டும் கேட்டு மகிழ்கிறோம்.