இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழர்களின் பண் மரபு குறித்தும் தமிழ்நாட்டு
ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர்
மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன.