பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

63

இரட்டைக்கை

இணைக்கை முத்திரைக்கு, இரட்டைக்கை என்றும் பிணையல் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இதன் முத்திரை பதினைந்து.

அவையாவன:

1. அஞ்சலி 2.புட்பாஞ்சலி

6. சுவத்திகம்

11. புட்பபுடம்

7. கடகாவருத்தம்

12. மகரம்

3.பதுமாஞ்சலி

8. நிடதம்

13. சயந்தம்

4. கபோதம்

9. தோரம்

14. அபயவத்தம்

5. கற்கடகம்

10. உற்சங்கம்

15. வருத்தமானம்

இதற்குச் சூத்திரம் வருமாறு:-

66

'எஞ்சுதல் இல்லா இணைக்கை யியம்பில்

அஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே

பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம்

நலமாஞ் சுவத்திகம் கடகா வருத்தம் நிடதம் தோரமுற் சங்கம் மேம்பட

வுறுபுட் பபுடம் மகரம் சயந்தம்

அந்தமில் காட்சி யபய வத்தம்

அந்தமில் காட்சி யபய வத்தம்

எண்ணிய வருத்த மானந் தன்னொடு பண்ணுங் காலைப் பதினைந் தென்ப

ப.

43

இந்தப் பிண்டி பிணையல் என்னும் ஒற்றக்கை இரட்டைக்கை முத்திரைகளின் அமைப்பு விபரத்தையும் அவற்றின் அர்த்தத்தையும் அடியார்க்கு நல்லார் தமது உரையில் விளக்கமாக எழுதுகிறார்.4

44

பரத நாட்டியத்துக்கு உயிர் போன்றன இந்த முத்திரைகள். இந்த முத்திரைகளின் அர்த்தத்தை அறிந்தவரே பரதநாட்டியத்தை நன்கு சுவைத்து இன்புறுவார்கள். முத்திரைகளின் பொருளை அறியாதவர் பரதநாட்டியம் காண்பது. பொருள் தெரியாமல் செய்யுளைப் படிப்பதுபோலாகும்.